எனது தேர்தல் விஞ்ஞாபனத்தின் முதலாவது தீர்மானம்
எமது வவுனியா மாநகர சபையின் ஆதன (சோலை) வரி 15% அறவிடப்படுகின்றது , ஆதன(சோலை) வரி உடனடியாக 5% ஆக மாற்றும் வலுவான தீர்மானம் முன்னெடுக்கப்பட்டு அமுல்படுத்தப்படும் .
சின்னம் – சங்கு
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி

வவுனியா மாநகர வாழ் மக்களின் ஆதன வரி சொத்து / வருமான மதிப்பின் 15% என்பது வருடத்திற்கான வரி சராசரி 70,000/- தாண்டுகின்றது .. இது இலங்கையில் எமது மாநகரத்திற்கு மட்டுமே இவ் நடைமுறை… இவ் வரிச்சுமை 1/3 அதாவது 5% ஆக குறைக்கப்படும் ..
2024 ஆம் ஆண்டு 5000/- கட்டியவர்கள் 2025 ஆம் ஆண்டு 80 000/- கட்டும் நிலமை .. எனவே என் மாநகர மக்களுக்கு அது கடும் சுமை..