01.12.1990இல் மரணித்த தோழர் அருணாசலம் சேகர் அவர்களின் 33ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
Posted by plotenewseditor on 1 December 2023
Posted in செய்திகள்
01.12.1990இல் மரணித்த தோழர் அருணாசலம் சேகர் அவர்களின் 33ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
Posted by plotenewseditor on 1 December 2023
Posted in செய்திகள்
தரமற்ற இம்யூனோ குளோப்ளின் தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்ரகுப்தாவிடம் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர். அவரிடம் சுமார் 4 மணிநேரம் வாக்குமூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. Read more
Posted by plotenewseditor on 1 December 2023
Posted in செய்திகள்
கடனளிக்கும் நாடுகளுடன் இலங்கை ஏற்படுத்திக்கொண்ட கொள்கை ரீதியான உடன்படிக்கையை சர்வதேச நாணய நிதியம் வரவேற்றுள்ளது. இலங்கையின் பிணை எடுப்பு தொடர்பான முதல் மதிப்பாய்வை அடுத்த மாதத்தில் பரிசீலிப்பதற்கு இது வழிவகுத்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கியுடன் சுமார் 4.2 பில்லியன் டொலர் கடன் தொடர்பில் இலங்கை ஏற்கனவே உடன்பாட்டை ஏற்படுத்திக்கொண்டுள்ளது. இந்தநிலையில் ஒரு மாதத்திற்குப் பிறகு பெரிஸ் க்ளப்பின் இணை தலைமை நாடுகளின் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. Read more