Header image alt text

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டேவை சந்தித்துள்ளார். புது டெல்லியிலுள்ள இராணுவ தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பிலான மாநாட்டில் பங்கேற்றதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியுள்ளார். ஜனாதிபதி நேற்றிரவு(04) நாடு திரும்பியதாக கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.