ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பிலான மாநாட்டில் பங்கேற்றதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியுள்ளார். ஜனாதிபதி நேற்றிரவு(04) நாடு திரும்பியதாக கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.