முத்தையன் கட்டு இடதுகரை ஜீவநகரைச் சேர்ந்த செல்வி அழகர்சாமி வையாலினி என்கிறPosted by plotenewseditor on 19 December 2023
Posted in செய்திகள்
முத்தையன் கட்டு இடதுகரை ஜீவநகரைச் சேர்ந்த செல்வி அழகர்சாமி வையாலினி என்கிறPosted by plotenewseditor on 19 December 2023
Posted in செய்திகள்
19.12.1990இல் மரணித்த தோழர் சந்திரன் (க.விவேகராசா) அவர்களின் 33ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
Posted by plotenewseditor on 19 December 2023
Posted in செய்திகள்
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் மட்டக்களப்பு – வந்தாறுமூலையில் கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவன் உள்ளிட்ட நான்கு பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை இன்று (19) வாழைச்சேனை நீதிமன்றில் இடம்பெற்ற போது பிணை வழங்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமைவாக, வாழைச்சேனை பொலிஸாரினால் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து வாழைச்சேனை நீதவான் M.I.M.ரிஸ்வான் சந்தேகநபர்கள் நால்வருக்கும் பிணை வழங்கினார். Read more
Posted by plotenewseditor on 19 December 2023
Posted in செய்திகள்
சிறப்பு பிரிவு கைதிகளை ஏற்றிச்செல்லும் சிறைச்சாலை பஸ்களில் CCTV கெமராக்களைப் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தும் நோக்கில் பஸ்களில் இவ்வாறு CCTV கெமராக்கள் பொருத்தப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் காமினி B திசாநாயக்க தெரிவித்தார்.. சிறைச்சாலைகளில் இருந்து கைதிகள் வௌியில் அழைத்துச் செல்லப்படும் சந்தர்ப்பங்களில் அவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் இதனூடாக கண்காணிக்க முடியும் என அவர் குறிப்பிட்டார். Read more