கந்தரோடை தமிழ் கந்தையா வித்தியாசாலையில் கடந்த ஏழு வருடங்களின் பின்னர் அகிலன் அகஷ் என்ற மாணவன் தரம் ஜந்து புலமைப்பரிசில் பரீட்சையில் 175 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்தமையை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வில் புளொட் தலைவர் த.சித்தார்த்தன் (பா.உ)கலந்து கொண்டபோது
