Header image alt text

03.02.1985இல் சென்னையில் மரணித்த தோழர் குஞ்சி (பிரான்ஸிஸ் – புன்னாலைக்கட்டுவன்) அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சர்ச்சைக்குரிய Human Immunoglobulin மருந்து கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு  சென்றிருந்த போது நேற்றிரவு அவர் கைது செய்யப்பட்டார். Read more