தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர்களில் ஒருவரும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினதும் அதன் மக்கள் முன்னணியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியினதும் சிரேஷ்ட உபதலைவரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளருமான தோழர் வேலாயுதம் நல்லநாதர் (இராகவன், ஆர்.ஆர்) இன்று இயற்கையெய்தினார். அவருக்கு எமது வீர அஞ்சலிகள்.இறுதி நிகழ்வு பற்றிய வியரம் பின்னர் அறியத்தரப்படும்