அரசின் அனைத்து அடக்குமுறைகளுக்கு எதிராக அணிதிரள்வோம்Posted by plotenewseditor on 1 May 2024
Posted in செய்திகள்
அரசின் அனைத்து அடக்குமுறைகளுக்கு எதிராக அணிதிரள்வோம்Posted by plotenewseditor on 1 May 2024
Posted in செய்திகள்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1700 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஹட்டன் – கொட்டகலையில் இன்று (01) தெரிவித்தார். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தின கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதம அதிதியாக கலந்துகொண்டு இதனை தெரிவித்தார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தின கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஹட்டன் கொட்டகலை மைதானத்தில் இன்று காலை ஆரம்பமானது. Read more
Posted by plotenewseditor on 1 May 2024
Posted in செய்திகள்
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபா நாளாந்த சம்பளத்தை வழங்குவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை சம்பளம் 1,350 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை வரவு செலவுத்திட்ட நிவாரண கொடுப்பனவை உள்ளடக்கியுள்ளதாகவும் இது ஊழியர் சேமலாப நிதியம், நம்பிக்கை நிதிய கொடுப்பனவிற்கும் ஏற்புடையது எனவும் வர்த்தமானியில் குறிப்பிட்டுள்ளது. Read more