தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு (Donald Lu ) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அடுத்த வாரம் நாட்டிற்கு வருகைதரவுள்ளார். எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்குஅவர் விஜயம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். Read more
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA)யின் முல்லைத்தீவு மாவட்டக் குழுவின் அங்குரார்ப்பணக் கூட்டம் இன்று பிற்பகல் 03.30 மணியளவில் புதுக்குடியிருப்பில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கூட்டணியின் செயலாளர் நா. இரட்ணலிங்கம், பொருளாளர் க. துளசி, தேசிய அமைப்பாளர் கோ.கருணாகரம் (ஜனா) நா.உ., நிறைவேற்றுக்குழு உறுப்பினர் க. சிவநேசன் (பவன்) மற்றும் கூட்டணியின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
ரஷ்ய
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA)யின் மன்னார் மாவட்டக் குழுவின் அங்குரார்ப்பணக் கூட்டம் நேற்றுப் பகல் 11.00 மணியளவில் மன்னாரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கூட்டணியின் இணைத்தலைவர்களில் ஒருவரான செல்வம் அடைக்கலநாதன்(நா.உ), செயலாளர் நா. இரட்ணலிங்கம், தேசிய அமைப்பாளர் கோ.கருணாகரம் (ஜனா) நா.உ., மற்றும் கூட்டணியின் மன்னார் மாவட்ட உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.