மட்டக்களப்பு நொச்சிமுனையைச் சேர்ந்தவரும், கழகத்தின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர், மத்தியகுழு உறுப்பினர் தோழர் சூட்டி (நிஸ்கானந்தராஜா) அவர்களின் அன்புச் சகோதரருமான மயில்வாகனம் சொர்ணராஜா அவர்கள் இன்று காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப் பெருந்துயரினை பகிர்ந்து கொள்வதோடு அன்னாருக்கு எமது இதயபூர்வ அஞ்சலியை சமர்க்கின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (Pடுழுவுநு)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(னுPடுகு)

குறிப்பு:
இறுதி நிகழ்வுகள் நாளை (25.05.2024) மாலை 4.00 மணியளவில் இடம்பெறவுள்ளது.
தொடர்புகட்கு: தோழர் சூட்டி 0776839745