சுன்னாகம் விழிப்புல வலுவிழந்தோர் இல்லமான வாழ்வகத்தில் தங்கியிருந்து பாடசாலைகளுக்கு சென்று கல்விகற்று வருகின்றவர்களான, க.பொ. த உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை பாராளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன் அவர்கள் நேரில் சென்று பாராட்டியபோது…
1. செல்வி சிவசக்தி லக்சிகா – தமிழ், அரசியல் விஞ்ஞானம், இந்து நாகரிகம் ஆகிய மூன்று பாடங்களிலுமே A சித்தி பெற்றுள்ளார்.மாவட்ட நிலை 97.
சுன்னாகம் இராமநாதன் கல்லூரி
2. செல்வி வெற்றிவேல் ஜனுபா – கர்நாடக சங்கீதம் A, தமிழ் C, அரசியல்விஞ்ஞானம் S.
(இருவரும் குறைந்த பார்வையுடையவர்கள்.)
சுன்னாகம் இராமநாதன் கல்லூரி
3. செல்வன் நவனீதன் கௌதமன் – தமிழ், இந்துநாகரிகம் ஆகிய பாடங்களில் C, அரசியல்விஞ்ஞானம் S. (முற்றாகப் பார்வையற்றவர்.)
தெல்லிப்பளை யூனியன் கல்லூரி
