தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) செயலதிபர் அமரர் தோழர். முகுந்தன் (க. உமாமகேஸ்வரன்) அவர்களின் உருவச்சிலை இன்று வவுனியா நகரில் அவரது உருவச்சிலைக்குரிய பீடத்தில் ஏற்றப்பட்டது. வீரமக்கள் தினத்திற்கு முன்பாக உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட உள்ளது.
 
 
 
 
 