ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி உள்ளிட்ட ஏழு தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் தமிழ் மக்கள் பொதுச்சபையின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு வவுனியாவில் இன்று முற்பகல் 10.30 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.