Posted by plotenewseditor on 1 July 2024
						Posted in செய்திகள் 						  
											
					 
					
					
					  
					  					  
					  
					
கடன் மறுசீரமைப்பு நிறைவடைந்த பின்னர் இலங்கையின் பொருளாதார விவகாரங்களுக்கு மேலும் ஆதரவளிக்க தயாராக இருப்பதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவை இன்று நிதியமைச்சில் சந்தித்து கலந்துரையாடிய போதே, திறைசேரியின் ஆசிய விவகாரங்களுக்கான பிரதி உதவிச் செயலாளர் றொபேட் கப்ரோத் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை சரியான திசையில் பயணிப்பதால் ஏனைய நாடுகள் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தமது உடன்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். Read more