Posted by plotenewseditor on 14 July 2024
						Posted in செய்திகள் 						  
											
					 
					
					
					  
					  					  
					  
					
பென்ஸில்வேனியாவின் பட்லர் நகரில் நடைபெற்ற அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்பின் பிரசார கூட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான டொனல்ட் ட்ரம்ப் இந்த கூட்டத்தில் உரையாற்றும் போது இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, டொனல்ட் ட்ரம்ப், அவரின் மெய்பாதுகாவளர்களால் மேடையில் இருந்து இடைநடுவில் பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டார். அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.  Read more