வவுனியா கோவில்புதுக்குளம் ஐயப்பன் முன்பள்ளி பாடசாலையின் வருடாந்த விளையாட்டு போட்டி நிகழ்வில் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தபோது.