உலகம் தற்போது மூன்றாவது உலகப்போரை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். டொனால்ட் ட்ரம்ப்
அவர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இது தவிர்க்கமுடியாத ஒன்றாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் மூன்றாம் உலகப் போரை நோக்கி உலகம் சென்று கொண்டிருக்கும் நிலையில் ஜோ பைடன் கலிபோர்னியாவில் உறங்கிக்கொண்டிருப்பதாக டொனால்ட் ட்ரம்ப் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.