Header image alt text

நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதற்கமைய ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீற்றர் 12 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒக்டேன் 92 பெட்ரோல் ஒரு லீற்றரின் புதிய விலை 332 ரூபாவாகும். 95 ரக பெட்ரோல் ஒரு லீற்றர் 02 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. ஒட்டோ டீசல் ஒரு லீற்றர் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. Read more

30.08.2024 மல்லாவியில் தேர்தல் பரப்புரைகளில் பொது வேட்பாளர் பா. அரியநேந்திரன் அவர்கள்,
பண்டார வன்னியன் சிலைக்கருகே….

Read more

30.08.2024 மல்லாவியில் தேர்தல் பரப்புரைகளில் பொது வேட்பாளர் பா. அரியநேந்திரன் அவர்கள்,
பண்டார வன்னியன் சிலைக்கருகே….

Read more

கிளப் வசந்த எனப்படும் சுரேந்திர வசந்த பெரேரா உள்ளிட்ட இருவரின் கொலை தொடர்பில் கைதான மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அமல் சில்வா விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த 29ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட அமல் சில்வா தடுப்பு காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்றைய தினம் அவர் கடுவலை நீதவான் முன்னிலையில் பிரச்சன்னப்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது. Read more