Header image alt text

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான அறிவிப் எல்பிட்டிய பிரதேச சபையின் தெரிவத்தாட்சி அலுவலரினால் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, உள்ளூராட்சி அதிகார சபையின் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் படி எல்பிட்டிய பிரதேச சபையின் தவிசாளரையும் உப தவிசாளரையும் அச்சபையின் உறுப்பினர்களையுட தெரிவு செய்வதற்குரிய தேர்தலுக்கான வேட்பு மனுக்களை கையேற்கும் அறிவித்தலை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. Read more

உலகம் தற்போது மூன்றாவது உலகப்போரை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். டொனால்ட் ட்ரம்ப்
அவர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். Read more

தேர்தல் கூட்டங்கள் மற்றும் பிரசார நடவடிக்கைகளில் கலந்து கொள்வதற்காக பல்வேறுபகுதிகளுக்கு செல்வதற்கு அரச செலவில் உலங்கு வானூர்திகளை பயன்படுத்தத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. Read more

அஞ்சல் வாக்குச் சீட்டுகளை இன்று முதல் அஞ்சல் நிலையங்களுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும், செப்டம்பர் 4ஆம், 5 ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் அஞ்சல் வாக்குப் பதிவுகள் இடம்பெறவுள்ளன. Read more

தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவேற்றப்படும் பதிவுகள், காணொளிகளை நீக்குவதாக சமூக ஊடகங்களின் இயக்குனர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் உறுதியளித்துள்ளனர். Read more

25.08.2000இல் மரணித்த தோழர் மீரான் மாஸ்டர் (கே.ஏ.சுப்பிரமணியம் சத்தியராஜன் – சுழிபுரம்) அவர்களின் 24ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

2015.08.25ல் மரணித்த தோழர் விஜயம் அவர்களின் ஒன்பதாம் ஆண்டு நினைவு நாள் இன்று…

எமது அரசாங்கத்தின் கீழ் வடக்கு கிழக்கிற்குக் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ மீண்டும் அறிவித்துள்ளார். சமூக ஊடகங்கள் வாயிலாக இடம்பெற்ற நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டில் இடம்பெற்ற 30 வருடகால யுத்தத்தை 3 வருடங்களில் நாம் முடிவுக்குக் கொண்டு வந்தோம். போர் நிறுத்த உடன்படிக்கையை மேற்கொண்ட அரசாங்கமும் எமது நாட்டில் உள்ளது. Read more

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான பாடசாலையின் முதல் கட்டம் நாளைத் திங்கட்கிழமை ஆரம்பமாகும் எனக் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. Read more