இன்று இடம்பெற்ற தமிழ் தேசியப் பொதுக்கட்டமைப்பின் அம்பாறை மாவட்டத்துக்கான ஆலோசனை கூட்டத்தின்போது, புதிய கட்டமைப்பு அம்பாறை மாவட்டத்துக்காக உருவாக்கப்பட்டது. இக் கூட்டமானது மாலை 6 மணி தொடக்கம் 7:30 வரை இடம்பெற்றது.