யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 16 ஆயிரத்து 688 வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் சுயேட்சை வேட்பாளர் பி. அரியநேத்திரன் முதலிடத்தைப் பெற்றுள்ளார். யாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாச 93,482 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்திலும், 84,558 வாக்குகளைப் பெற்றுள்ள ரணில் விக்ரமசிங்க மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

யாழ்ப்பாணம் தேர்தல் முடிவுகள்
கோப்பாய்
அரியநேத்திரன் – 11,410
அனுரகுமார திஸாநாயக்க 2,541
சஜித் பிரேமதாச – 12,639
ரணில் விக்ரமசிங்க – 7,654
நாமல் ராஜபக்ஷ -81
உடுப்பிட்டி
அரியநேத்திரன் – 8,467
சஜித் பிரேமதாச – 5,996
ரணில் விக்ரமசிங்க – 5,259
அனுரகுமார திஸாநாயக்க 1,670
நாமல் ராஜபக்ஷ – 36
மானிப்பாய்
அனுரகுமார திஸாநாயக்க 2,886
சஜித் பிரேமதாச – 11,609
அரியநேத்திரன் – 11,587
ரணில் விக்ரமசிங்க 8,871
நாமல் ராஜபக்ஷ – 84
வட்டுக்கோட்டை
அரியநேத்திரன் – 11,170
சஜித் பிரேமதாச 8,749
ரணில் விக்ரமசிங்க – 7,367
அனுரகுமார திஸாநாயக்க 1,887
நாமல் ராஜபக்ஷ – 80
ஊர்காவற்துறை
சஜித் பிரேமதாச – 3,687
ரணில் விக்ரமசிங்க – 5,155
அனுரகுமார திஸாநாயக்க – 593
அரியநேத்திரன் – 5,726
நாமல் ராஜபக்ஷ – 31