வன்னி தேர்தல் மாவட்டத்தில்சஜித் பிறேமதாச 95,422 வாக்குகளையும்
ரணில் விக்கிரமசிங்க 52,573 வாக்குகளையும்
பா. அரியநேத்திரன் 36,377 வாக்குகளையும்
அநுர குமார திஸாநாயக்க 21,412 வாக்குகளையும்
கே.கே பியதாச 3,240 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
வவுனியா தேர்தல் தொகுதியில்
சஜித் பிரேமதாச சஜித் பிரேமதாச 33,731 வாக்குகளையும்,
ரணில் விக்கிரமசிங்க 24,018 வாக்குகளையும்,
பாக்கிய செல்வம் அரியநேத்திரன் 11,650 வாக்குகளையும்,
அநுர குமார திஸாநாயக்க 11,591 வாக்குகளையும்,
கே.கே.பியதாச 1,105 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
யாழ்ப்பாணம் பருத்தித்துறை தேர்தல் தொகுதியில்
பாக்கியசெல்வம் அரியநேத்திரன் 8,658 வாக்குகளையும்,
சஜித் பிரேமதாச 6,100 வாக்குகளையும்,
ரணில் விக்கிரமசிங்க 5,162 வாக்குகளையும்,
அநுர குமார திஸாநாயக்க 1,806 வாக்குகளையும்,
கே.கே.பியதாச 338 வாக்குகளையும் பெற்றுள்ளனர்
யாழ்ப்பாண மாவட்டத்தின் காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில்
சஜித் பிரேமதாச 8,708 வாக்குகளையும்
அரியநேத்திரன் 8,365 வாக்குகளையும்
ரணில் விக்ரமசிங்க 6,587 வாக்குகளையும்
அநுரகுமார திஸாநாயக்க 1,935 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்டத்தின் சாவகச்சேரி தேர்தல் தொகுதியில்
சஜித் பிரேமதாச 10,956 வாக்குகளையும்
அரியநேத்திரன் 9,159 வாக்குகளையும்
ரணில் விக்ரமசிங்க 6,160 வாக்குகளையும்.
அநுரகுமார திஸாநாயக்க 2,692 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
திருகோணமலை மாவட்ட தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.
சஜித் பிரேமதாச 31,371
ரணில் விக்ரமசிங்க – 15,403
அனுரகுமார திஸாநாயக்க -12,976
அரியநேத்திரன் -11,300
நாமல் ராஜபக்ஷ – 466
திருகோணமலை மாவட்ட சேருவில தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.
சஜித் பிரேமதாச -26,527
ரணில் விக்ரமசிங்க – 8,603
அனுரகுமார திஸாநாயக்க 22,724
அரியநேத்திரன் – 2,412
நாமல் ராஜபக்ஷ – 1,283
திருகோணமலை மூதூர் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு
சஜித் பிரேமதாச – 58,153
அனுரகுமார திஸாநாயக்க 8,706
அரியநேத்திரன் – 4,381
ரணில் விக்ரமசிங்க – 12,860
வன்னி தேர்தல் மாவட்டம் – மன்னார் தேர்தல் தொகுதியில்
சஜித் பிரேமதாச 28,491 வாக்குகளையும்,
ரணில் விக்கிரமசிங்க 17,181 வாக்குகளையும்,
பாக்கிய செல்வம் அரியநேத்திரன் 10,757 வாக்குகளையும்,
அநுர குமார திஸாநாயக்க 4,276 வாக்குகளையும்,
கே.கே.பியதாச 802 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.