Header image alt text

03.11.1988 மாலைதீவில் மரணித்த தோழர்கள் வசந்தி (மணிவண்ணன் – வடலியடைப்பு) , ஜுலி (இளவாலை), அப்பி (பெரியகஞ்சுக்குளம்) ஆகியோரின் 36ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….

03.11.2023 சுவிஸில் இயற்கையெய்திய தோழர் முருகதாஸ் (மனோகரன் முருகதாஸ்)அவர்களின் ஓராம் ஆண்டு நினைவுநாள் இன்று….
பருத்தித்துறை புலோலியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் சூரிச்சை வதிவிடமாகவும் கொண்ட தோழர். முருகதாஸ் (மனோகரன் முருகதாஸ்) அவர்கள் ஆரம்ப காலங்களில் கழகத்தின் தீவிர ஆதரவாளராக இருந்ததோடு, கழகத்தின் வளர்ச்சியிலும் கழகத்தின் பல்வேறு சமூகப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்தியிருந்தார்.

Read more