2024 பொதுத் தேர்தலுக்கான மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் முடிவுகள் வௌியாகியுள்ளன.
இலங்கை தமிழரசுக் கட்சி
—————-
இரா சாணக்கியன் – 65,458
ஞானமுத்து சிறிநேசன் – 22,773
இளையதம்பி சிறிநாத் – 21,202
தேசிய மக்கள் சக்தி
————–
கந்தசாமி பிரபு – 14,856
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
————-
ஹிஸ்புல்லாஹ் – 32,410