திருகோணமலை மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள்

திருகோணமலை மாவட்டத்தின் முழுமையான முடிவுகள் பின்வருமாறு.

தேசிய மக்கள் சக்தி – 87031 (2ஆசனங்கள்)

ஐக்கிய மக்கள் சக்தி – 53058 (1 ஆசனம்)

இலங்கைத் தமிழரசுக் கட்சி – 34168 (1 ஆசனம்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள்

கிழக்கு மாகாணம் – மட்டக்களப்பு மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி – 96,975 வாக்குகள் (3 ஆசனங்கள்)

தேசிய மக்கள் சக்தி – 55,498 வாக்குகள் (1 ஆசனங்கள்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 40,139 வாக்குகள் (1 ஆசனங்கள்)

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் – 31,286 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி – 22,570 வாக்குகள்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 14,540 வாக்குகள்

திகாமடுல்ல மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள்

கிழக்கு மாகாணம் – திகாமடுல்ல மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

தேசிய மக்கள் சக்தி – 146, 313 வாக்குகள் (4 ஆசனங்கள்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 46,899 வாக்குகள் (1 ஆசனம்)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 33,911 வாக்குகள் (1 ஆசனம்)

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி – 33,632 வாக்குகள் (1 ஆசனம்)

புதிய ஜனநாயக முன்னணி – 33,544 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி – 32,320 வாக்குகள்

யாழ்ப்பாண மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள்

வட மாகாணம் – யாழ் மாவட்டம் இறுதித் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு

தேசிய மக்கள் சக்தி – 80,830 வாக்குகள் (3 ஆசனங்கள்)

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி – 63, 327ரூnடிளி;வாக்குகள் (1 ஆசனம்)

அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் – 27,986 வாக்குகள் (1 ஆசனம்)

சுயேச்சைக் குழு 17 – 27,855 வாக்குகள் (1 ஆசனம்)

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 22,513 வாக்குகள்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 17,730 வாக்குகள்

வன்னி மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள்

வன்னி மாவட்டத்தின் முழுமையான முடிவுகள் பின்வருமாறு.

தேசிய மக்கள் சக்தி – 39,894 (2ஆசனங்கள்)

ஐக்கிய மக்கள் சக்தி – 32,232 ( 1ஆசனம்)

இலங்கைத் தழிழரசுக் கட்சி – 29,711 ( 1ஆசனம்)

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 21,102 ( 1ஆசனம்)