2024 பொதுத் தேர்தலின் வன்னி மாவட்ட விருப்பு வாக்கு முடிவுகள் வௌியாகின.

தேசிய மக்கள் சக்தி
————–
எஸ்.திலகநாதன் – 10,652
ஆறுமுகம் ஜெகதீஸ்வரன் – 9,280

ஐக்கிய மக்கள் சக்தி
————-
அப்துல் ரிஷாட் – 21,018

இலங்கை தமிழரசுக் கட்சி
————
துரைராசா ரவிகரன் – 11,215