2024 பொதுத் தேர்தலின் வன்னி மாவட்ட விருப்பு வாக்கு முடிவுகள் வௌியாகின.
தேசிய மக்கள் சக்தி
————–
எஸ்.திலகநாதன் – 10,652
ஆறுமுகம் ஜெகதீஸ்வரன் – 9,280 Read more
Posted by plotenewseditor on 15 November 2024
Posted in செய்திகள்
2024 பொதுத் தேர்தலின் வன்னி மாவட்ட விருப்பு வாக்கு முடிவுகள் வௌியாகின.
தேசிய மக்கள் சக்தி
————–
எஸ்.திலகநாதன் – 10,652
ஆறுமுகம் ஜெகதீஸ்வரன் – 9,280 Read more
Posted by plotenewseditor on 15 November 2024
Posted in செய்திகள்
2024 பொதுத் தேர்தலின் திருகோணமலை மாவட்ட விருப்பு வாக்கு முடிவுகள் வௌியாகின.
தேசிய மக்கள் சக்தி
————–
அருண் ஹேமச்சந்திர – 38,368
A.G.R.பிரியசஞ்ஜன – 25,814 Read more
Posted by plotenewseditor on 15 November 2024
Posted in செய்திகள்
2024 பொதுத் தேர்தலில் அமோக வெற்றியீட்டிய தேசிய மக்கள் சக்தி பாராளுமன்றத்தில் 159 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. அதற்கமைய பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை விடவும் கூடுதலான அதிகாரம் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்துள்ளது. 21 தேர்தல் மாவட்டங்களில் தேசிய மக்கள் சக்திக்கு 141 ஆசனங்கள் கிடைத்தன. தேசிய மக்கள் சக்திக்கு 6,863,186 வாக்குகள் கிடைத்ததுடன் இது 61.56 வீதமாகும். தேசியப் பட்டியலில் கிடைத்துள்ள 18 ஆசனங்கள் அடங்களாக தேசிய மக்கள் சக்திக்கு 159 ஆசனங்கள் கிடைத்துள்ளன. Read more
Posted by plotenewseditor on 15 November 2024
Posted in செய்திகள்
2024 பொதுத் தேர்தலின் யாழ்.மாவட்ட விருப்பு வாக்கு முடிவுகள் வௌியாகின.
தேசிய மக்கள் சக்தி
கே.இளங்குமாரன் – 32,102
எஸ்.ஸ்ரீ பவானந்த ராஜா – 20,430
மூர்த்தி ரஜீவன் – 17,579 Read more
Posted by plotenewseditor on 14 November 2024
Posted in செய்திகள்
2024 பொதுத் தேர்தலில் அண்ணளவாக 60 முதல் 65 சதவீத வாக்குகள் பதிவானதாகத் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். பாரிய அளவிலான எந்தவித முறைகேடும் இதுவரை பதிவாகவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, சில மாவட்டங்களில் அஞ்சல் மூல வாக்குகளை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எண்ணும் வாக்குப் பதிவுகள் இன்று காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை இடம்பெற்றன. Read more
Posted by plotenewseditor on 14 November 2024
Posted in செய்திகள்
தேர்தல் காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிப்பதற்கு 6 விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 070 211 71 17, 011 366 80 32, 011 366 80 87, 011 366 80 25, 011366 80 26 மற்றும் 011 366 80 19 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இந்த விசேட வேலைத்திட்டம் எதிர்வரும் 16ஆம் திகதி வரை தொடரும் என இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 14 November 2024
Posted in செய்திகள்
பொதுத் தேர்தலின் முதலாவது பெறுபேறை நள்ளிரவிற்கு முன்னர் வௌியிட எதிர்பார்த்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
Posted by plotenewseditor on 14 November 2024
Posted in செய்திகள்
2024 பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவடைந்துள்ளது. இலங்கையின் பத்தாவது பொதுத் தேர்தல் இன்று(14) நடைபெற்றது. இதற்கான வாக்களிப்பு காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
Posted by plotenewseditor on 14 November 2024
Posted in செய்திகள்
இலங்கையிலுள்ள தங்களது நாட்டுப் பிரஜைகளுக்கு விடுத்திருந்த பயணக் கட்டுப்பாட்டை இஸ்ரேல் தளர்த்தியுள்ளது. முன்னதாக அருகம்பைப் பகுதியில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தப்படலாம் எனத் தெரிவித்து, தங்களது நாட்டுப் பிரஜைகளுக்கு இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவுறுத்தல் விடுத்திருந்தது. இதனையடுத்து இஸ்ரேலும் இலங்கையிலுள்ள தங்களது நாட்டு பிரஜைகளுக்கு பயண கட்டுப்பாட்டை விதித்திருந்தது. Read more
Posted by plotenewseditor on 13 November 2024
Posted in செய்திகள்
விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழில் வாய்ப்புகளுக்குக் கொரியாவின் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர் சங்கம் இலங்கைக்கு உதவ முன்வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரியாவின் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதி அலுவலக அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more