Header image alt text

13.12.2006இல் மரணித்த தோழர் சேகர் (சீனித்தம்பி பேரின்பநாயகம்) அவர்களின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்று..

சபாநாயகர் பதவியில் இருந்து விலகுவதாக அசோக சப்புமல் ரன்வல இன்று(13) அறிக்கை மூலம் அறிவித்தார். தனது கல்வித் தகைமை குறித்து சமூகத்தில் சிலர் கேள்வி எழுப்பியுள்ளதாகவும் தாம் ஒரு போதும் தமது கல்வித் தகைமைகள் தொடர்பாக தவறான தகவல்களை வழங்கவில்லை எனவும் அந்த அறிக்கையில் அவர்  தெரிவித்துள்ளார்.  தமக்கு ஜப்பான் வசீதா பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய ஆய்வு நிறுவனமொன்று கலாநிதி பட்டம் வழங்கியதாகவும் அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more