Header image alt text

விமானத்தில் பயணித்த இலங்கை பெண்ணொருவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தமையை அடுத்து கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று ஈராக்கின் குர்திஸ் பிராந்தியத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. குறித்த பெண் நேற்று விமானத்தில் உயிரிழந்ததாக அங்குள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. Read more

27.12.2006இல் மரணித்த கழகத்தின் மட்டக்களப்பு – அம்பாறை பிராந்திய முன்னாள் பொறுப்பாளர் தோழர் மாமா (கணபதிப்பிள்ளை பாக்கியராஜ்- களுதாவளை), தோழர் கரிகாலன் (இராஜரட்ணம் ராஜேந்திரன் – தம்பட்டை) ஆகியோரின் 18ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

27.12.1987இல் முருங்கனில் மரணித்த தோழர்கள் குலம் (ரவீந்திரராஜா – முள்ளிவாய்க்கால்), அலெக்ஸ் (வடலியடைப்பு), வேந்தன்- அளவக்கை), சோக்கிரட்டீஸ் – அளவக்கை), தீசன் (பேனாட் – பள்ளிமுனை), ரெலா றோஜன் (விடத்தல்தீவு) ஆகியோரின் 37ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று..

மலர்வு : 1940.04.14
உதிர்வு : 2024.12.26
யாழ். நெடுந்தீவு கிழக்கை பிறப்பிடமாகவும், இல: 89, விசுவமடு மேற்கு, விசுவமடுவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தம்பிஐயா மகேஸ்வரி அவர்கள் நேற்று (26.12.2024) காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகிறோம்.

Read more