Header image alt text

25.01.1999இல் யாழ்ப்பாணத்தில் மரணித்த தோழர் சதீஸ் (தில்லைநாதன் சந்திரமோகன்) அவர்களின் 26ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று…

அரசியல்வாதிகள் உள்ளிட்ட சிலருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்செய்வது குறித்து ஆராயப்பட்டு வருவதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்தது. சில சர்சைக்குரிய சம்பவங்களுடன் குறித்த அரசியல்வாதிகள் தொடர்புப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் குறிப்பிட்டது. குறித்த அரசியல்வாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வது தொடர்பான காரணிகள் ஆராயப்படுவதாக திணைக்களம் கூறியது. Read more

தேர்தல் தொடர்பான வழக்குகளுக்காக தனியான நீதிமன்ற கட்டமைப்பை கோரியுள்ளதாக தேர்தல்கள்  ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவிக்கிறார். வழக்கு தாக்கல் செய்யும் நடவடிக்கைகளை இதன்மூலம் இலகுபடுத்த முடியும் என அவர் குறிப்பிட்டார். வழக்கு தாக்கல் செய்யும் அதிகாரம் தற்போது தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இல்லை என அவர் கூறினார். Read more