Header image alt text

கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னியும் அவரது அமைச்சரவையும் நேற்று(14) பதவியேற்ற  நிலையில் இலங்கைத் தமிழரான கெரி ஆனந்தசங்கரி அந்நாட்டின் நீதி அமைச்சராகவும் சட்ட மாஅதிபராகவும் பதவியேற்றுள்ளார். கனடாவின் 24ஆவது பிரதமராக மார்க் கார்னி நேற்று(14)  பதவியேற்றதையடுத்து  புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டது. Read more

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக வேட்புமனுத் தாக்கல் செய்ய எதிர்ப்பார்த்துள்ள அரசியல்க்கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பை விடுத்துள்ளது. சரியாகவும், முறையாகவும் பூரணப்படுத்தப்பட்ட வேட்புமனுவின் ஒரு பிரதியை மாத்திரம் இணைத்து சமர்ப்பிக்க வேண்டிய ஏனைய அனைத்து ஆவணங்களையும் உரிய காலப்பகுதியில் தங்களின் மாவட்ட தெரிவத்தாச்சி அதிகாரியிடம் ஒப்படைக்குமாறு தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்னாயக்க தெரிவிக்கிறார். Read more

இந்திய பிரதமர் நரேந்திர மோடி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கோண்டு அடுத்த மாத முற்பகுதியில் இங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பாராளுமன்றத்தில் இன்று(15) தெரிவித்தார். வௌிவிவகாரம், வௌிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலாத்துறை அமைச்சின் செலவீன தலைப்புகள் மீதான வரவு – செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். Read more