Header image alt text

இன்று நள்ளிரவு முதல் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டிருந்த அஞ்சல் ஊழியர்களின் 48 மணி நேர அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. துறைசார் அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டதாக அஞ்சல் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

கேள்வி : ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் இருந்து ஒரு குழு மட்டக்களப்பு மாவட்டத்தில் மாநகர சபை உள்ளிட்ட சில சபைகளில் சுயேச்சை அணியாக போட்டியிட முயற்சிக்கின்றதா?
பதில்: எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி அதன் சங்குச் சின்னத்திலேயே போட்டியிடும். ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழ் மக்கள் வாழும் பிரதேசத்தில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிடவே நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

Read more

வெலிகம பெலேன பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றிற்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் தவிர்ந்த ஏனைய 6 சந்தேகநபர்களையும் கைது செய்ய வேண்டாம் என சட்ட மா அதிபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அறிவுறுத்தியுள்ளார். Read more