Posted by plotenewseditor on 5 April 2025
Posted in செய்திகள்
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் சமர்ப்பிப்பதற்காக வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களான, எஸ்.ஸ்ரீதரன், செல்வம் அடைக்கலநாதன், துரைராசா ரவிகரன், கவீந்திரன் கோடீஸ்வரன், சண்முகம் குகதாசன் மற்றும் பா.சத்தியலிங்கம் உள்ளிட்டோரிடம் நேற்று (04) இந்த கடிதம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. Read more