Header image alt text

திருகோணமலை கந்தளாய் – அக்போபுர பகுதியில் பஸ் மற்றும் லொறி ஆகியன மோதி விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 26 பேர் காயமடைந்துள்ளனர். சுற்றுலா சென்றவர்களை ஏற்றிச்சென்ற பஸ்ஸொன்றே இவ்வாறு விபத்திற்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

14.04.2007இல் மரணித்த தோழர் லோகேஸ் அவர்களின் 18ம் ஆண்டு நினைவுநாள் இன்று….

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், நலன்விரும்பிகள் அனைவருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்.
ஒரு சமூகமாய், தேசிய இனமாய் நாம் முகம் கொடுக்கும் அத்தனை சவால்களையும் வெற்றிகொள்ளும் செயற்பாடுகளை மலரும் புத்தாண்டில் ஒற்றுமையான, நீண்டு நிலைத்திருக்கக்கூடிய செயற்பாடுகளால் வலிமை பெறச் செய்திடுவோம்.

Read more