27.04.1991இல் வவுனியா தாண்டிக்குளத்தில் மரணித்த தோழர்கள் சேகர் (முருகேசு வடிவேல் – திருவையாறு), ரவி (கிளைமண்ட் எதிர்மன்னசிங்கம் – குருநகர்) ஆகியோரின் 34ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
Posted by plotenewseditor on 27 April 2025
						Posted in செய்திகள் 						  

பாராளுமன்றத் தேர்தலில் ஜே.பி.பி.யைத் தெரிவுசெய்தமைக்காக பலர் தற்போது வருத்தப்படுகின்றனர். எனவே, அவ்வாறான தவறை மீண்டும் செய்யவேண்டாம் என்று பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.Posted by plotenewseditor on 27 April 2025
						Posted in செய்திகள் 						  
புனித தந்ததாது கண்காட்சியை முன்னிட்டு, ஏற்படக்கூடிய நெரிசலைத் தவிர்ப்பதற்குக் கண்டி நகரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் மூடப்பட்டிருந்த 24 பாடசாலைகளும் நாளை திறக்கப்படவுள்ளன. அத்துடன், பாதுகாப்பு பிரிவினரின் தங்குமிடமாகப் பயன்படுத்தப்பட்ட 37 பாடசாலைகள் நாளை மறுதினம் மீளத் திறக்கப்படவுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்தார். Read more
Posted by plotenewseditor on 27 April 2025
						Posted in செய்திகள் 						  
பாதுகாப்பு காரணங்களுக்காகப் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள அனைத்து காணிகளையும் மீள ஒப்படைப்பது குறித்துக் கலந்துரையாடியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது இதனைக் குறிப்பிட்ட அவர், விடுவிக்கக்கூடிய அனைத்து காணிகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். Read more
Posted by plotenewseditor on 27 April 2025
						Posted in செய்திகள் 						  
தற்போது நாடு கொலைகாரர்கள், கொள்ளையர்கள், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர்கள் என அனைவராலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். வத்தளை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்போது வீதிகளிலும்இ தொழில் புரியும் இடங்களிலும் கொலைகள் இடம்பெறுகின்றன. Read more