Header image alt text

கனேடிய பொதுத் தேர்தலில் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட Gary Anandasangaree மற்றும் Juanita Nathan ஆகிய இருவரும் வெற்றி பெற்றுள்ளனர். கனடாவின் நீதி அமைச்சராகவும் சட்ட மாஅதிபராகவும் பதவி வகிக்கும் இலங்கை தமிழரான Gary Anandasangaree இம்முறை பொதுத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார். Read more

சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன பதில் சட்ட மாஅதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். சட்ட மாஅதிபர் பாரிந்த ரணசிங்க வௌிநாடு சென்றுள்ளமையினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.