சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்பபீடத்தின் இரண்டாம் வருட மாணவன் ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு உயிர்மாய்த்துக் கொண்டார். புஸ்ஸல்லாவை – இஹலகம பகுதியைச் சேர்ந்த சரித் டில்ஷான் என்ற இளைஞனே நேற்று (30) தனது வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்டார். உயிர்மாய்ப்பு செய்து கொள்வதற்கு முன்னர் அவர் ஒரு கடிதத்தை எழுதியிருந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். Read more
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக பாதுகாப்பு அதிகாரியாக செயற்பட்ட பொலிஸ் இன்ஸ்பெக்டர் அஷோக ஆரியவங்ச உடன் அமுலுக்கு வரும் வகையில் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
உலகெங்கும் வாழும் உழைக்கும் வர்க்கத்தினர் தமது விடியலுக்காக குரல் எழுப்புகின்ற இன்றைய நாளில் அவர்களுடன் நாமும் இணைந்து கொள்கிறோம். தீவைச் சுற்றிக் கடலையும், மூன்றில் இரண்டு பங்கு நிலப்பரப்பில் விவசாயத்தையும் பொருந்தோட்டங்களையும் உள்ளடக்கிய எமது நாட்டில் வாழும் மக்களில் பெரும்பான்மையினர் உழைக்கும் வர்க்கத்தினராவர்.