Header image alt text

வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று(04) பிற்பகல் ஹனோயில் உள்ள வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPV) மத்திய குழு தலைமையகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் To Lam-I சந்தித்து கலந்துரையாடியுள்ளார். Read more

நான்கு அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளதை அடுத்து 4 பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதனடிப்படையில், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பதில் அமைச்சராக பிரதியமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ Read more

கொழும்பு கொட்டாஞ்சேனையை சேர்ந்த 15 வயதான பாடசாலை மாணவி கட்டடத்திலிருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்குமாறு உரிய தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்தார். Read more

339 உள்ளூராட்சி மன்றங்களில் 265 மன்றங்களில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. 3,927 உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தியூடாக தெரிவாகியுள்ளனர். எனினும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் 14 உள்ளூராட்சி மன்றங்களில் மாத்திரமே முன்னிலை பெற முடிந்துள்ளது. 2018ஆம் ஆண்டு நடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 47 ஆசனங்கள் கிடைத்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. Read more