Header image alt text

06.05.2008 அன்று வவுனியாவில் மரணித்த கழகத்தின் சிரேஸ்ட உறுப்பினரும், சிறந்த சமூக சேவையாளருமான தோழர் பவான் (கந்தையா செல்வராசா) அவர்களின் 17ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று. இவர் வவுனியா எல்லைப்புறக் கிராமங்களைச் சேர்ந்த மக்களைப் பாதுகாப்பதில் அரும்பணியாற்றினார். விடிவினை நோக்கி மக்களை அரசியல்மயப்படுத்துவதிலும் தீவிர ஈடுபாடு காட்டினார்.

Read more

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பில் இன்று(06) கைது செய்யப்பட்ட மேலும் 2 மாணவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகளால் அவர்கள் இன்று(06) கைது செய்யப்பட்டனர். Read more

சப்ரகமுவ பல்கலைக்கழகரூnடிளி;மாணவன் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 6 மாணவர்களையும், எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பலாங்கொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 4 மாணவர்கள் கைதாகி விளக்கமறியலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று(6) நடைபெறுகின்றது. 339 உள்ளூராட்சி மன்றங்களுக்காக 8,287 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று(06) காலை ஆரம்பமானதுடன் வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 04 மணியுடன் நிறைவடையவுள்ளன. நாடளாவிய ரீதியில் 13,759 வாக்களிப்பு மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. Read more