கொட்டாஞ்சேனை சிறுமியின் மரணத்துடன் தொடர்புடைய ஆசிரியர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார். குறித்த ஆசிரியரைக் கட்டாய விடுமுறையில் அனுப்பியுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. காவல்துறையால் வழங்கப்பட்ட டீ அறிக்கையின் பிரகாரம் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பான உள்ளக விசாரணையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி குறிப்பிட்டுள்ளது.