 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்றும் பல பகுதிகளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது. யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியிலும் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது. அதேநேரம், யாழ்ப்பாணம் நல்லூரில் அமைக்கப்பட்டுள்ள திலீபனின் நினைவிடத்துக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரினது உறவினர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் இவ்வாறு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.