 வெள்ளவத்தையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சிலர் காவல்துறையினருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு, வெள்ளவத்தை கடற்கரை பகுதியில், முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்தவர்களை நினைவுகூர்ந்து நினைவேந்தல் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

காவல்துறை பாதுகாப்பிற்கு மத்தியில் இந்த நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே குறித்த தரப்பினர் செயற்பட்டுள்ளனர்.