19.05.1980 இல் மரணித்த கழகத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரும், ஏதிலிகள் மறுவாழ்வுக் கழகம் மற்றும் காந்தீயம் ஆகிய அமைப்புக்களின் செயற்பாட்டாளருமான தோழர் ஊர்மிளாதேவி அவர்களின் 45ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று……Posted by plotenewseditor on 19 May 2025
Posted in செய்திகள்

தெஹிவளை நெதிமால பகுதியில் வர்த்தக நிலையமொன்றின் மீது இன்று(19) துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. மோட்டார் சைக்கிளில் வருகைதந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச்சூடட்டில் எவருக்கும் காயமேற்படவில்லை.
Posted by plotenewseditor on 19 May 2025
Posted in செய்திகள்
பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை பிணையில் விடுவிக்குமாறு பதுளை நீதவான் நீதிமன்றம் இன்று(9) உத்தரவிட்டது. தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 19 May 2025
Posted in செய்திகள்
கல்கிஸ்ஸ பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு, கல்கிஸ்ஸ பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரியைக் கைது செய்துள்ளது. 28 வயதான முன்னாள் இலங்கை விமானப்படை வீரர் ஆகிய சந்தேக நபர், கொட்டாவ விஹார மாவத்தையில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Posted by plotenewseditor on 19 May 2025
Posted in செய்திகள்
தொழிற்பயிற்சி பாடப்பிரிவிற்காக 12ஆம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் போது, சாதாரண தரப் பரீட்சையில் தேர்ச்சி அல்லது தோல்வி என்பவை பரிசீலிக்கப்படாது என அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. இதையடுத்து, 2025ஆம் ஆண்டிற்காக உயர்தர தொழிற்பயிற்சி பாடப்பிரிவின் கீழ் பாடசாலைகளில் 12ஆம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்காக விண்ணப்பங்கள் கோருவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. Read more