 குருணாகல் பகுதியிலிருந்து பதுளைக்கு சுற்றுலா சென்று திரும்பிய பஸ்ஸொன்று விபத்திற்குள்ளானதில் 21 பேர் காயமடைந்துள்ளனர். நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் டொப்பாஸ்  பகுதியில் நேற்றிரவு(23) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 17 பெண்களும் 4 ஆண்களும் விபத்தில் காயமடைந்துள்ளதுடன் அவர்கள் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். Read more

		     3,147 தாதியர்கள் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இதற்கான நிகழ்வு இன்று(24) அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன்போது 08 விசேட தர தாதியர்களுக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. வரலாற்றில் அதிகளவான தாதியர்கள் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமை இதுவே முதல் தடவையாகும் என அமைச்சு கூறியுள்ளது.