Header image alt text

31.05.1993இல் வவுனியாவில் மரணித்த தோழர்கள் றொபேட் (குமாரசாமி கேதீஸ்வரன் – முள்ளிவாய்க்கால்), சூர்யா (க.ரவிச்சந்திரன் – சிதம்பரபுரம்), தம்பா (இ.இராஜேந்திரன்) – வவுனியா) ஆகியோரின் 32ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று..

31.05.2023இல் மட்டக்களப்பில் மரணித்த தோழர் கிருபா மாஸ்டர் (அமரர் கந்தையா கிருபைராஜா – களுவாஞ்சிக்குடி) அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி…
மலர்வு 1958-03-15 உதிர்வு 2023-05-31
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியைப் பிறப்பிடமாகவும், கல்லடியை வாழ்விடமாகவும் கொண்ட தோழர் கிருபா மாஸ்டர் அவர்கள் கழகத்தின் நீண்டகால உறுப்பினரும், மத்தியகுழு உறுப்பினருமாவார்.

ஆசிய பிராந்தியத்தில் தற்போது பரவி வரும் கொவிட் திரிபு இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒமிக்ரோன் வைரஸின் துணை வகைகளான எல் எஃப் பொயிண்ட் செவன் மற்றும் எக்ஸ் எஃப் ஜி என்ற திரிபால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இந்த நாட்டில் பதிவாகி வருவதாகக் வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் நோய்கள் தொடர்பான வைத்திய நிபுணர் ஜூட் ஜயமஹா தெரிவித்துள்ளார். Read more

போலந்து வெளிவிவகார அமைச்சர் ரடோஸ்லாவ் சிகோர்ஸ்கி, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை மே 29 ஆம் திகதி அலரிமாளிகையில் சந்தித்தார். நாட்டுக்கு வருகை தந்துள்ள போலந்து தூதுக்குழுவை வரவேற்ற பிரதமர், இலங்கைக்கும் போலந்துக்கும் இடையிலான நீண்டகால நட்பு மற்றும் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்தார். Read more