Header image alt text

07.06.1991இல் வவுனியா தாண்டிக்குளத்தில் மரணித்த தோழர் ராஜா (செல்வரட்ணம் கனகசபை – ஒட்டுசுட்டான்) அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று…..

மொனராகலை, தொம்பகஹவெல பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் ஒரு குகையில் பெண் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டதை அடுத்து, சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகிக்கப்படும் 27 வயதான நபர், தன் உயிரை மாய்த்து கொண்டுள்ளார். அவரது சடலம், வெள்ளிக்கிழமை (06) கைப்பற்றப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர். Read more

மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பொலிஸ் ஓய்வறையில் T-56 துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு வெள்ளிக்கிழமை (06) காலை தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். இறந்தவர் ஹசலகாவைச் சேர்ந்த   ஏ.எம். உபசேன அத்தநாயக்க (57) என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார். Read more