நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை கொள்வனவு செய்யவுள்ளோருக்கு இலங்கை சுங்கத்துறை அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி, இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு முன், பொதுமக்கள் அவற்றின் சட்டப்பூர்வத்தன்மையை சரிபார்க்க அனுமதிக்கும் ஒரு இணையத்தள வசதி குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. Read more
சமீபத்தில் விடுவிக்கப்பட்ட 323 கப்பல்
வவுனியா, கல்மடு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பூம்புகார் பகுதியிலிருந்து இளைஞரொருவரின்
ஜனாதிபதி பொதுமன்னிப்பை பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வெசாக் பௌர்ணமி தினமன்று ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் ஒரு தொகுதி கைதிகள் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களில் நிதி மோசடி குற்றச்செயலுடன் தொடர்புடைய அதுல என்பவர் விடுதலை செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி செயலகம், குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்திருந்தது.
யாழ்.காங்கேசன்துறை