 மறு அறிவித்தல் வரை மீண்டும் இஸ்ரேலுக்குப் பயணிப்பதைத் தவிர்க்குமாறு இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார இலங்கையர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இஸ்ரேலில் இருந்து இலங்கைக்கு பயணிக்கும் இலங்கையர்களுக்காக இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். தற்போது இஸ்ரேலில் அனைத்து அலுவலகங்கள் மற்றும் பணியிடங்களின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். Read more