 யாழ்ப்பாணம் – செம்மணி – சிந்துபாத்தி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் நீதிக்கோரி முன்னெடுக்கப்படும் ‘அணையா தீபம்” போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. நேற்று ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டம் நாளை வரை தொடரும்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், சர்வதேச நீதி விசாரணையைக் கோரியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.